வேண்டுவன
அன்புடன் பண்பும் வேண்டும்
ஆக்கமும் அறிவும் வேண்டும்
இன்மொழி பேசல் வேண்டும்
ஈன்றோர்சொல் கேட்க வேண்டும்
உண்மையே பேச வேண்டும்
ஊக்கமும் உழைப்பும் வேண்டும்
எளிமையாய் வாழ வேண்டும்
ஏழையை மதிக்க வேண்டும்
ஐயமது ஒழிக்க வேண்டும்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்
ஓயாது உழைக்க வேண்டும்
ஔடதம் படிக்க வேண்டும்
அவ்வாறே நடக்க வேண்டும்
அன்புடன் பண்பும் வேண்டும்
ஆக்கமும் அறிவும் வேண்டும்
இன்மொழி பேசல் வேண்டும்
ஈன்றோர்சொல் கேட்க வேண்டும்
உண்மையே பேச வேண்டும்
ஊக்கமும் உழைப்பும் வேண்டும்
எளிமையாய் வாழ வேண்டும்
ஏழையை மதிக்க வேண்டும்
ஐயமது ஒழிக்க வேண்டும்
ஒற்றுமையாய் வாழ வேண்டும்
ஓயாது உழைக்க வேண்டும்
ஔடதம் படிக்க வேண்டும்
அவ்வாறே நடக்க வேண்டும்