தண்ணீர்
உன்னை சுத்தமாக்கி என்னை சுத்தமாக்கி
தன்னை சுத்தமாக்கும் தண்ணீர்.
விண்ணை சுத்தமாக்கி மண்ணை சுத்தமாக்கி
பண்ணை சுத்தமாக்கும் தண்ணீர்.
ஆணை சுத்தமாக்கி பெண்ணை சுத்தமாக்கி
வீணை சுத்தமாக்கும் தண்ணீர்.
அகம் சுத்தமாக்கி தேகம் சுத்தமாக்கி
யுகம் சுத்தமாக்கும் தண்ணீர்.
யானை சுத்தமாக்கி பானை சுத்தமாக்கி
மானை சுத்தமாக்கும் தண்ணீர்.
வீ ட்டை சுத்தமாக்கி நாட்டை சுத்தமாக்கி
காட்டை சுத்தமாக்கும் தண்ணீர்.
உன்னை சுத்தமாக்கி என்னை சுத்தமாக்கி
தன்னை சுத்தமாக்கும் தண்ணீர்.
விண்ணை சுத்தமாக்கி மண்ணை சுத்தமாக்கி
பண்ணை சுத்தமாக்கும் தண்ணீர்.
ஆணை சுத்தமாக்கி பெண்ணை சுத்தமாக்கி
வீணை சுத்தமாக்கும் தண்ணீர்.
அகம் சுத்தமாக்கி தேகம் சுத்தமாக்கி
யுகம் சுத்தமாக்கும் தண்ணீர்.
யானை சுத்தமாக்கி பானை சுத்தமாக்கி
மானை சுத்தமாக்கும் தண்ணீர்.
வீ ட்டை சுத்தமாக்கி நாட்டை சுத்தமாக்கி
காட்டை சுத்தமாக்கும் தண்ணீர்.