புத்தாண்டு வாழ்த்து
கருக்கலிலே கண்விழித்து
தெருவினிலே கோலமிட்டு
பருவமகள் புத்தாண்டை
வருகவென வரவேற்பாள்
பருவமதன் பயன்பெறவே
திருமணமும் செய்துகொண்டு
இருவர்நாம் ஒருவராகி
பெருமையுடன் வாழ்ந்திடுவோம்
புத்தாடைதனை உடுத்தி
சிற்றாடைதனை திருத்தி
புத்தாண்டில் வாழ்கவென
அத்தான்நான் வாழ்த்துகிறேன்
கருக்கலிலே கண்விழித்து
தெருவினிலே கோலமிட்டு
பருவமகள் புத்தாண்டை
வருகவென வரவேற்பாள்
பருவமதன் பயன்பெறவே
திருமணமும் செய்துகொண்டு
இருவர்நாம் ஒருவராகி
பெருமையுடன் வாழ்ந்திடுவோம்
புத்தாடைதனை உடுத்தி
சிற்றாடைதனை திருத்தி
புத்தாண்டில் வாழ்கவென
அத்தான்நான் வாழ்த்துகிறேன்