தத்துவம் சொல்றேன் கேளுங்க.
தப்பு செய்பவர்கள் தப்பலாம்.
தப்பு செய்பவர்களை தப்பலாம்.
புரியலையா?
தப்பு செய்துவிட்டு தப்பலாம் என
நினைப்பவர்களை நாம் தப்பலாம்.
புரியலையா?
தப்பு செய்தவர்கள் தப்பும்முன்
நாம் தப்பலாம்
நாம் தப்பும்முன் தப்பு
செய்தவர்கள் தப்பலாம்.
ஆனால் என்னை பொறுத்தவரை
தப்பு செய்தவர்களை தப்ப விடாமல்
தப்புவது தப்பல்ல, சரியே.
தப்பு செய்பவர்கள் தப்பலாம்.
தப்பு செய்பவர்களை தப்பலாம்.
புரியலையா?
தப்பு செய்துவிட்டு தப்பலாம் என
நினைப்பவர்களை நாம் தப்பலாம்.
புரியலையா?
தப்பு செய்தவர்கள் தப்பும்முன்
நாம் தப்பலாம்
நாம் தப்பும்முன் தப்பு
செய்தவர்கள் தப்பலாம்.
ஆனால் என்னை பொறுத்தவரை
தப்பு செய்தவர்களை தப்ப விடாமல்
தப்புவது தப்பல்ல, சரியே.