வண்டி ஓட பெட்ரோலும் ஆயிலும் வேண்டும். பெட்ரோல் லிட்டர் கணக்கில் ஊற்ற வேண்டும்.ஆயில் மில்லி லிட்டர் கணக்கில் ஊற்ற வேண்டும்.அதுபோல் நம் உடல் இயங்க பெருமளவு சத்தும், சிருமளவு சத்தும் வேண்டும்.பெருமளவு சத்து கிராம் கணக்கில் உண்ண வேண்டும்சிருமளவு சத்து மில்லிகிராம் கணக்கில் உண்ண வேண்டும்.
 
உயிர் காக்கும் உணவு
புரதம் ஒரு உயிர் காக்கும் உணவு ஆகும்.

சராசரி ஒரு மனிதன் தனது எடை 55 கிலோவாக இருப்பின், ஒரு நாளைக்கு 55 கிராம் புரதம் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

    சந்திரசேகரன் 

    நான் 45 வயது நிரம்பிய குடும்பஸ்தன்.  எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். ஆரோக்கியம் பற்றி நான் அனுபவித்த உண்மைகளை இங்கு குறிப்பிடுகிறேன். தாங்கள் தங்கள் கருத்துகளை comments click செய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

    Archives

    June 2012
    November 2010

    ஆரோக்கியம்

    All